நல்லிணக்கம்
மக்கள் முன்னேற சமுதாயம்
முயற்சி எடுக்க வேண்டும்.
சமுதாயம் ஒரே குடும்பமாக
ஓன்று பட்டு செயல் பட்டால்
நாட்டில் வேற்றுமை இல்லை,
புரட்சி இல்லை , பஞ்சம் இல்லை,
சமாதானம், தர்மம், நீதி , நிலைக்க
நாட்டின் சகல வன்முறைகளும்
ஒடுங்கி விடும். , ஏழை,பணக்காரன், என்ற
பேதம் ஒளிந்து விடும்,..சர்வதிகாரம்
தலை தூக்காது ,அரசும், மக்களும்.
இணைந்தே செயல் படும், நல்லிணக்கம்
ஏற்பட்டு அனைத்து நாடுகளும்
நம் நாட்டையே பின்பற்றும்
நிலை உருவாக வேண்டும்.
நாடும் நாமும் நலம் பெற வேண்டி .
நல்லிணக்கம் கொண்டே திளைத்திட
ஏற்றுவோம், போற்றுவோம் .
நம் நாட்டை, வையகம் வாழ்த்திட
வகை செய்திடுவோம் . .
,