உணவு

உண்ண முடியாத
கடவுளுக்கு
ஊட்டுகிறார்கள்...
உண்ண முடிந்த
மனிதனை
வாட்டுகிறார்கள்!!!
இல்லாதவருக்கும்
இயலாதவருக்கும்
உன்கையால்
உணவுஅளி...
அவா்களின்
வாழ்த்தால்
உன்னைசேரும்
இன்பஒளி...

எழுதியவர் : சதீஷ் (16-Jul-14, 10:47 pm)
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே