பாரத நாடு
பழம் பெரும் நாடு பாரத நாடு
பல் வளமும் பரவி பரந்த நாடு
பல் கலையும் மொழியும் பரந்த நாடு
பாட்டும் பரதமும் பாருக்கு தந்த நாடு
பல் க்யானமும் விங்க்யானமும் பிறந்த தாய் நாடு
பூஜ்யர்கள் பலர் பிறந்த புண்ணிய திரு நாடு
பனிமலையும் பெருங்கடலும் அரணாய் பெற்ற நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத தாய்த் திருநாடு.