குறிஞ்சியும் குவிந்தது

பார்பாரற்று வாடிக் கிடக்குது
நெஞ்சில் பூத்த மலர்
அஞ்சி குறிஞ்சியும்
குவிந்து கொண்டது
பன்னிரண்டு ஆண்டுக்கு
ஒரு முறை பூக்கும் மலர் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (17-Jul-14, 8:46 am)
பார்வை : 105

மேலே