காதல் தோல்வி

இறைவா காதலை சொல்லத்தான்
தைரியம் தரவில்லை
இப்பொழுதாவது தைரியம் கொடு
அவளுக்கு திருமண வாழ்த்து சொல்ல

எழுதியவர் : நானகுமார் (17-Jul-14, 12:09 pm)
பார்வை : 90

மேலே