நான்தான்ஏைழ
பசியும்
பட்டினியும்
எங்களுக்கு
பழகி போயிற்று"
வறுமையும்
வியர்வையும்
எங்கள் வாழ்கையில்
கலந்து போயிற்று"
அன்புமும் பாசமும்
எங்களிடம்
அதிகம் உள்ளது"
ஏழையாய் பிறந்தோம்
ஏழையாய் இறக்கிறோம்
கவலை பட வில்லை"
வாழம் காலங்களிள்
பசியாலும் பட்டினியாலும்
பணம் இல்லாமல்
கஸ்ட படுகிறோம்"
எங்கள் கண்ணீர் எல்லாம்
பலரிடம்
கருப்பு பணமாய்
இருப்பதால்.

