பயணம்

அழகிகள் சேர்ந்து நிற்க்க
நடத்துனர் ஊர்ந்து செல்ல
பிரச்சனைகள் சில நிலவ
சிரிப்புகள் பல மலர
நண்பர்கள் ஒன்று சேரும்
நல்லதோர் பேருந்து பயணம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

அழகிகள் சேர்ந்து நிற்க்க
நடத்துனர் ஊர்ந்து செல்ல
பிரச்சனைகள் சில நிலவ
சிரிப்புகள் பல மலர
நண்பர்கள் ஒன்று சேரும்
நல்லதோர் பேருந்து பயணம்.