பழக்கம்

சித்திர ஸபேசனை நித்தம் தொழுவது கைப் பழக்கம்
செந்தமிழ் நாதனை நித்தம் பாடுவது நாப்பழக்கம்
ஈதிரண்டும் நித்தம் நித்தம் பழகுவோர் படைப்புகள்
காலத்தால் ஓயாது பாரினில் புகழ்மேவ ஆடும் சிதம்பரமே.

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (17-Jul-14, 11:25 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
Tanglish : pazhakkam
பார்வை : 105

மேலே