சென்னையின் முரண்பாடுகள்

மதுபான கடைகளில்
கம்பி வலை அடைப்பு
கைவிடும் அளவே திறப்பு

தங்க மாளிகைகளுக்கோ
விசாலமாக வாசல்கள் .

அப்படி என்ன
தங்கத்தை விட உயர்ந்ததையா
விற்கிறார்கள் டாஸ்மாக்கில்

எழுதியவர் : ராம்வசந்த் (18-Jul-14, 9:07 am)
பார்வை : 100

மேலே