un pirivu

உன் பிரிவினால்....
தினம் தினம்
ஒரு கவிதை எழுதுகிறேன்
அதில் இன் நினைவுகளை தன்
தினமும் எழுதுகிறேன்.....
உன்னோடு வாழ்ந்த
காலங்களை விட
இன்று உன்
நினைவுகளோடு வாழ்ந்த
காலங்கள் அதிகமாகிறது
தேடினேன் தேடினேன்
என் ஜீவன் தேயும் வரை தேடினேன்.....
கிடைத்தது கிடைத்தது
உன்னைதேடும் கண்களுக்கு
ஏமற்றங்கள் மட்டுமே.......