அவள் குறுஞ்செய்தியில்

நூற்றிஅறுபது எழுத்துக்களில்
நொடிக்கொருத்தரம் ஓர் கவிதையாய்
வடிக்கிற வித்தையாய் கைபேசியே
வாழ்வது உன்னோடு எந்நாளுமே
காதலும் கைபேசியுமாய் என் வாழ்க்கை

எழுதியவர் : . ' .கவி (16-Mar-11, 12:53 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 628

மேலே