கைபேசியே காதலை புரிந்து கொள்!

அவளது ஆயிரம் குறுஞ்செய்தி, கைபேசி
அழிக்க சொல்லி அடம்பிடிக்கின்றது
அதற்க்கு தெரியுமா ?
அதனை அழித்து விட்டால் நானும் அழிந்துபோவேன்னென்று !

எழுதியவர் : . ' .கவி (18-Mar-11, 8:41 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 768

மேலே