வாராயோ

வாராய் முகில்கிழித்து வான்மழையே !இன்பமது
தாராயோ தாகம்நீ தீர்ப்பாயோ -ஊராரும்
கூடியுனை வாழ்த்தக் குளிர்ந்தே பொழிவாயோ
வேடிக்கை போதுமே வா !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Jul-14, 10:53 pm)
பார்வை : 115

மேலே