பால் வண்ண மேனியாள்

ஆடை களைந்து ஓடையில் நீந்திய வான் மதியால் பால் உடலை
நான் கலக்க வேண்டும் என்று தாவி தஞ்சம் அடைகையிலே
பால் வண்ண மேனியாள் பக்குவமாய் சிரித்திட்டாள்
நிலை இல்லா வாழ்க்கைப் போல நீரிலே கரைந்திட்டாள்.!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (19-Jul-14, 12:02 am)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 84

மேலே