இரவு காதலி

முழுமதி வதனள் கார்குழலி , பளிங்கு நீரில் அழகு பார்த்து
வெண்முகில் துகிலால் முகம் துடைத்து , மின்மினி பூக்கள்சூடி
வைகரை கேள்வன் வரவை வழி மேல் விழிவைத்து காத்திருக்க
விடியற்கோவலன் கண்டு நாணி குன்றுவாய் முகம் புதைத்தனள் .

=======================================================
NB : பூர்ண சந்திரனை முகமாக கொண்ட இரவு காலத்தை சூரியனிடம் காதல் கொண்ட ஒரு மங்கையாக , ஒரு கற்பனை .
விடியற் காலையில் சந்திரன் மலை புரத்தே அஸ்தமித்து விடுகிறான் .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (18-Jul-14, 7:37 pm)
Tanglish : iravu kathali
பார்வை : 319

மேலே