காதல் ஆரம்பம்

காதல் ஆரம்பித்ததும்
இத்தனை நாள்
வாழ்ந்த வாழ்க்கையை
முடித்து விடுகிறது,
புது வாழ்க்கையை தொடங்க...

எழுதியவர் : தவம் (18-Jul-14, 11:49 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : kaadhal aarambam
பார்வை : 115

மேலே