உன்னால் முடியும் தோழா
==,,வாழ்க்கையிலே
தடம் புரளும்
பாதை உண்டு,,==
==,,வாழும்போது
தடுக்கிவிழும்
நாளும் உண்டு,,==
==,,வரும் தடைகள்
தாண்டி போக
நீ துணிந்தால்,,==
==,,உந்தன் சோம்பல்
வந்தவழி
போகுமடா,,==
==,,உனக்குள்ளே
புத்துணர்வும்
பிறக்குமடா,,==
==,,நீ விழித்தால்
இழப்பில் கூட
நல்லதிருப்பம் வருமடா,,==
==,,நீயோ வாழ துணிவு கொள்ளடா
உன்முயற்சிக்கு வெற்றிவரும்
நாள் உண்டென்று,,==
..கவிபாரதி..