தேடல் 5

நான் தேடும் ஒன்றை மட்டும்
நீ தர மறுக்கின்றாய்
உன்னிடம் மட்டுமே உள்ளது
என் உயிருக்கான மொழி
காதல்

எழுதியவர் : அருண் (19-Jul-14, 9:13 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 71

மேலே