தேடல் 4

சிந்திய வேர்வைக்கு
பலன் கிடைக்காமல்
போனது உன் பின்
நான் அலைந்த பொழுதில்
தான் நான் உணர்ந்தேன்

எழுதியவர் : அருண் (19-Jul-14, 9:06 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 65

மேலே