இயலாமை
சருகை பறித்த காற்றாய்
என் வார்த்தை பறித்துப் போகிறது சூழல்
நெஞ்சில் நிற்கும் கோபங்கள்
வாய் வழியாய் சொல்லி விட நாழிகை போதும்
எதற்கு வம்பென ஆற்றுபடுத்துகிறது
இயலாமை எனும் ஆட்கொல்லி..................!
சருகை பறித்த காற்றாய்
என் வார்த்தை பறித்துப் போகிறது சூழல்
நெஞ்சில் நிற்கும் கோபங்கள்
வாய் வழியாய் சொல்லி விட நாழிகை போதும்
எதற்கு வம்பென ஆற்றுபடுத்துகிறது
இயலாமை எனும் ஆட்கொல்லி..................!