புன்னைகை பெயரானது

கவிதைக்காக காத்திருந்த
அற்புத தருணம்
முன் பின் அறியாக் குழந்தை ஒன்று
என்னைக் கடந்தது
பெயர் கேட்ட போது புன்னகைத்தது
இனி புன்னகையே எங்களுக்குள் பெயரானது ....
ஒவ்வொரு நாளும் இனி
பெயர் சொல்லிக் கடப்போம் .....!

எழுதியவர் : கவிதாயினி (19-Jul-14, 11:10 am)
பார்வை : 96

மேலே