மதிப்பு

உலகத்தில்
்மனசே இல்லாதவர்கள்
்இருக்கும் வரை
அன்பின் மதிப்பை - விட
பணத்தின்
மதிப்பு தான்்
எப்பவுமே உயர்வாக
இருக்கும் ..

எழுதியவர் : சதீஷ் (19-Jul-14, 12:53 pm)
Tanglish : mathippu
பார்வை : 63

மேலே