TASMAC இல்லை டாஸ்மாக்

மதுக்கடையில் கூட ...
தமிழ் இருக்கவேண்டும், என்று
எண்ணிய அரசு,
தமிழர்களும் இருக்க வேண்டும்
என்பதை ஏன் மறுத்துவிட்டது?

எழுதியவர் : (19-Jul-14, 2:20 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 80

மேலே