இது கடவுள் ஆடிடும் ஆடுகளம்

வாழ்க்கை என்பது அழிவை பெற்றது
உடல் என்பது வானம் போன்றது
இன்ப துன்பம் விண்மீன்கள் போன்றது
உன் அறிவு மட்டுமே நிலா போன்ற ஒற்றை வடிவமானது
அறிவை தீட்டிய எல்லோரும்
விதியை சாய்திடுவன்
கத்தியை தீட்டிய எல்லோரும்
வித்தையை காட்டிடுவான்
இது கடவுள் ஆடிடும் ஆடுகளம்.