மௌனம்

காதலரின் தாய் மொழி
புரட்சியின் புனித மொழி
பள்ளியறையில் வளரும் மொழி
பிள்ளைப் பேச்சில் இல்லா மொழி

எழுதியவர் : (19-Jul-14, 8:58 pm)
Tanglish : mounam
பார்வை : 77

மேலே