அழகி

அவள் போய்வரும்
பாதைகளிலெல்லாம்
உருவாகிவிட்டது
அவளுக்கென்று
ஒரு ரசிகர் மன்றம்

எழுதியவர் : (19-Jul-14, 7:44 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 95

மேலே