நட்பு

சுகம் வரும்போது அதை
நீ மட்டும் தழுவிக்கொள் ...
சோகம் வந்தால் மட்டும்
சொல்லி அனுப்பு ...
உன் சுமையை தாங்க நான் வருவேன்....

எழுதியவர் : கீர்தி (16-Mar-11, 5:27 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : natpu
பார்வை : 585

மேலே