தோழி
காதல் தந்தது அவளை அவள் தந்தாள் உன் நட்பை!
சந்தித்தோம் சாலை ஓரத்தில் இணைதோம் உணவு விடுதியில்!
சோதனை கால சோகங்களை செவி சாய்த்து கேட்டாய்
ஆறுதலாய் அறிவுரையும் தந்தவலும் நீ தானே!!!
எங்கள் காதல் வெற்றி பெற உன்றுதலும் நீ தான்
ஒருதுனையும் நீ தான்
பெற்றோம் வெற்றி அதில் பெருமை பட்டவலும் நீ தானே!!!
என் உயிர் தந்த தோழியே நம் நட்பு வளர உதவியது sms,chatting-ம்
என்னை புரிந்த நட்பு கூட நம் நட்பை பார்த்து பொறமைபட்டது விந்தைதான்!!!
எத்தனயோ நண்பர்கள் FACEBOOK-ல் இருந்தாலும்
நீ தான் என்னை அதிகம் விமர்சனம் செய்தவள் நீ தானே!!!
காலம் தொடரும் நம் நட்பு கவலை இன்றி கடந்து செல்வோம்
வாழ்கை பாதையில் கைகோர்த்து!!
நண்பன் டா!!!