அன்பு தோழி....!

அன்பு தோழி
அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்..........!!!

எழுதியவர் : ரெங்கா (16-Mar-11, 8:40 am)
பார்வை : 864

மேலே