ஆண் , பெண் , பீர் , ஃபெராரி

பெண்:
நீங்க பீர் குடிப்பீங்களா ?

ஆண் : ஆமா.

பெண்:
எத்தனை பீர் குடிப்பீங்க ஒரு நாள்ல?

ஆண் :
பொதுவா 3.

பெண் : ஒரு பீர் எவ்வளோ ?

ஆண் : 300 ரூபா டிப்ஸ் சேத்து.

பெண்:
எவ்வளவு வருஷமா குடிக்கறிங்க?

ஆண் :
சுமார் 20 வருஷம் .

பெண்:
ஓ ...ஒரு பீர் 300 . So ஒரு நாளுக்கு 900 . மாசத்துக்கு 27000 . வருஷத்துக்கு ரூ 324000 ... சரிதானே?

ஆண் :
சரிதான் .

பெண்:
அப்படின்னா கடந்த
20 வருஷத்துல ரூபாய் 64,80,000 க்கு குடிச்சிருக்கிங்க !

ஆண்:
ஆமா.

பெண்:
உங்களுக்கு ஒரு கணக்கு சொல்றன் .இந்த பணத்தை நீங்க சேத்து வச்சிருந்திங்கன்னா கூட்டு வட்டி மூலமாவும் , பங்குகள் மூலமாவும் , சரியான முதலீடுகளின் மூலமாகவும் நீங்க இன்னைக்கி வரு ஃபெராரி கார் வாங்கி வச்சுருக்கலாம் .
குடிக்கறத விட்டுருங்க. ஓகே?

ஆண் :
ஓகே.
நீங்க பீர் குடிப்பிங்களா?

பெண்:
NO

ஆண்:
அப்ப உங்க ஃபெராரி எங்கே?

😜

எழுதியவர் : ராம்வசந்த் (20-Jul-14, 2:22 pm)
சேர்த்தது : ராம் மூர்த்தி
பார்வை : 111

மேலே