வெள்ளை முட்டைதான் போடுது

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!

அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
..........................................................
*டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!

கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

..........................................................
*டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை குடிக்க சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது!

என்ன செய்ய?

..........................................................

எழுதியவர் : யாரோ (21-Jul-14, 4:48 am)
பார்வை : 238

சிறந்த நகைச்சுவைகள்

மேலே