உன்னால் நான்

விதிமுறைகள் உடைத்திட்டு
வீணாய் போகையிலே
ஒளிகொண்டு கை பிடித்தாய்
நேர்கொண்டு வாழ்வித்தாய்
அன்பினை மழையென பொழிந்து
வறட்சிகள் வருவதெல்லாம்
காலத்தின் கோலமதா
கார்கொண்டு வீசிய அன்பு
புயல் என்னை விட்டு அகன்றதேனோ
உண்மையாய் இருந்த காதல்
உடைபெடுத்து மறைத்ததேனோ
வெளிநாட்டு வரம் வருகையிலே
வெட்டிபயல் காதல் வெறுத்ததோடி
வெட்டியாய் இருந்த என்னை
வீர்கொண்டு எழவைத்தது
நீ விட்டு சென்ற பிரிவடி
உன் அன்பு பொய்தபின்னே
நான் ஒரு கணியளைவையாளர்

எழுதியவர் : அருண் (21-Jul-14, 8:24 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : unnaal naan
பார்வை : 133

மேலே