காதல்

கோபம் இருந்தால் திட்டி விடு
ஆத்திரம் இருந்தால் அடித்துவிடு
உன் மனதை காயப்படுத்தி இருந்தால்
மன்னித்து விடு
உன் மௌனத்தை
விட்டுவிட்டு
என்னிடம் பேசிவிடு

எழுதியவர் : nisha (21-Jul-14, 8:39 pm)
சேர்த்தது : நிஷா
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே