ஆதங்கம்

போராடும் மண்ணில் ஏதேதோ
சதிராடும் மக்கள் கூட்டம் வீதியிலே
இனமா மொழியா மனிதனின்
குணமும் வெறியும் கொண்டதோ


கண்டும் காணாத மனிதர்களும்
கேட்டும் கேட்காத செவிகளும்
, உயிராய்
உணரும் உள்ளங்களும் பல உண்டு


பாராட்டு கேட்டதும், பல் புகழ் பெற்றதும்
பட்டங்கள் வென்றதும், சட்டங்கள் அறிந்ததும்
ஒரு காலம். அது மீண்டும் கேள்வியாக
பண்புடன் வரவேற்று வாயார வாழ்த்துரைக்கும்
அன்பு மனங்கள் எங்கே கேள்விக்குறியாக /

எழுதியவர் : பாத்திமா மலர் (22-Jul-14, 9:55 am)
Tanglish : aathankam
பார்வை : 529

மேலே