புதுசுவை

எந்த வாத்தியங்களாலும்
இசைக்கப்படாத இசையாய்
உன்
கொலுசோசையும் குரலோசையும்
இயற்கையோடு சேர்ந்து இனிக்கிறது
தேனாக ......!!!!





கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (22-Jul-14, 12:31 pm)
பார்வை : 91

மேலே