ரோஜா

பன்னீர் வாசனை தான்
ஆனால்
எத்தனை பேருக்கு தெரியும்
அது
ரோஜாவின் கண்ணீர்
என்று

எழுதியவர் : (23-Jul-14, 12:34 am)
Tanglish : roja
பார்வை : 120

மேலே