மூன்று காலங்களிலும் நீ

காதலுக்கு முன்:
இதயகோப்பையில்
காதல் நிரப்பியவள்,
நீ……

காதல் சமயம்:
இயைந்த வாழ்க்கையில்
அர்த்தம் சூட்டியவள்,
நீ….

காதலுக்கு பின்:
என் கல்லறையில்
பூ வைத்தவளும்,
நீ….

எழுதியவர் : பசப்பி (24-Jul-14, 10:35 am)
பார்வை : 121

மேலே