நினைவெல்லாம் நீ தான் உயிரே

எந்த
அழகான பொருட்களும் ..
நீ எனக்கு தந்ததாகவே ..
உணர்கிறேன் ....!!!
நீ தந்த நினைவு
பொருட்கள் எல்லாம்
அருங்காட்சி சாலையில்
வைத்திருக்கிறேன்
என் இதயம் தான் அது ...!!!
பகலேது இரவேது
சூரியன் எது..? சந்திரன் எது ..?
எனக்கு தேவையில்லை
எல்லா நேரமும் நீ தான் உயிரே ..!!!