பெருமையில்லா சுதந்திரம்

பெற்று விட்டோம் சுதந்திரம், என்று
பெருமைப் பட முடியவில்லை
பெற்றவளை பேணிக்காக்காத
பேதைகள் வாழும் இந்நாட்டில்..!..........

எழுதியவர் : தங்க மணிகண்டன் (24-Jul-14, 5:51 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 61

மேலே