கனவு
காடுகொள்ளா கனவு கண்டேன் ஏடு கொள்ளாமல் எழுதிவைத்தேன்
பாடுபட்டு பணம் சேர்த்து வீடு கட்ட வெணுமின்னென் பாடுபடபோகவேணாம் ஓடம்போலே ஆகவேண்டாம் மாடமாளிகை நமக்குவேண்டாம் மாமாவும்தான் எனக்குச்சொன்னார் சொறுஆக்கி சாப்பிட்டு சோகமாக இருக்கச்சொன்னார் தாறுமாறா எண்ணம் வந்து கூறுபொடுதுன்னு சொன்னார் மாறுபட்ட மனசைக்கொஞ்சம் மாத்திக்கிட
வெணுமின்னார் வேறுபாடு வீட்டுக்குள்ளே விரிசல் செய்ய வேணாமின்னார் அமைதிப்புரட்சி அடைந்திட அரசாங்கோ துணைவரும்
ஆண்வர்க்கம் ஆதிக்கமும் அடங்கிட அனைவரும் ஒரு சமாய் வாழ்ந்திட வருங்காலம் வழிதரும் பொறுமையாய் இருந்திட பொற்காலம் இனிவரும் போருளாதாரப்புரட்சியில் இடம் பெற எனக்கு மருமகளும் வருவாள் தடம் பிரளாக்கணக்கு உருவாகும் தலைமுறையும் மடந்தையர் மனம் படித்து பெருவாழ்வு மலர்ந்தி டவே புலர்ந்திடும் தினம் விடிந்து
வேலையும் போகவில்லை வேண்டுவதும் கிடைக்க வில்லை கோழையாய் நான் வாழும் கொடுமையும் போகவில்லை பாழாய் போன பிறவியில் வாடும் நிலை ஆனது ஓனாய் போல் அலையும் மனம் ஏனது