கொஞ்சுவாயா என
ஏனோ
பொறாமை வருகிறது எனக்கு
நீ அடுத்த வீட்டு குழந்தையை
கொஞ்சுகையில்
என்னால் இயலவில்லையே
நான் குழந்தையாய் மாற
உன் கொஞ்சலுக்காக..........
ஏனோ
பொறாமை வருகிறது எனக்கு
நீ அடுத்த வீட்டு குழந்தையை
கொஞ்சுகையில்
என்னால் இயலவில்லையே
நான் குழந்தையாய் மாற
உன் கொஞ்சலுக்காக..........