உன்னோடு பேசிட

நீ கேட்டதும்

அதற்க்கு உடனே

பதிலுரைக்க முடியும்

என்றாலும் சுற்றி வளைத்தே

பதில் கூறுவேன் ..

உன்னோடு பேசும் தருணம்

நீளுமென .......

எழுதியவர் : ருத்ரன் (24-Jul-14, 7:51 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnodu peesida
பார்வை : 116

மேலே