நீ விரும்பிய பொய்யை சொல்லிட
வருத்தம் அதிகம் இல்லை
உன்னை பிரிந்தால்
என்று பொய் சொல்லிட சொல்கிறாயா
உயிர் போகும் போனால் சரி
என்று சொல் சொல்கிறேன்
நீ விரும்பிய பொய்யை ........
வருத்தம் அதிகம் இல்லை
உன்னை பிரிந்தால்
என்று பொய் சொல்லிட சொல்கிறாயா
உயிர் போகும் போனால் சரி
என்று சொல் சொல்கிறேன்
நீ விரும்பிய பொய்யை ........