பள்ளி பல்லி

தன் பசிக்காக

பிள்ளைப் பூச்சிகளை

விழுங்கிக் கொண்டிருக்கிறது

பள்ளியும் ! பல்லியும் !

எழுதியவர் : முகில் (24-Jul-14, 11:24 pm)
பார்வை : 124

மேலே