சூரியன்
நித்ய வானவெடி
நிலை கண்ட சூரியன் தான்
நிலம் வெப்பம் கொள்ளவே
தினம் தோன்றி உயிர் காப்பான்!
சுயம் போற்றும் சுகவாசிகள்
சூரியனின் விசுவாசிகள்
பூமியின் நேசம்
சூரிய சகவாசம்
மானிடர்கள் வாசம்
சூழல் கேடின் சுவாசம்!
சுட்டெரிக்கும் சூரியனையும்
சுகம் கொள்ளும் பூமியையும்
மாசு இல்லா உலகாய் செய்ய
மலருமே புது வாழ்வு!
மகத்துவமாய் மறு வாழ்வு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
