தொலைக்காதே

அன்பை தொலைக்காதே
ஆறுதலைத் தேடாதே

வார்த்தையை தொலைக்காதே
வஞ்சத்தை தேடாதே

அறிவை தொலைக்காதே
ஆணவத்தை தேடாதே

நியாயத்தை தொலைக்காதே
அநியாயத்தை தேடாதே

உரிமைகளை தொலைக்காதே
சொத்துகளை தேடாதே

நேர்மையை தொலைக்காதே
சாபத்தை தேடாதே

ஒழுக்கத்தை தொலைக்காதே
பழியை தேடாதே

பக்தியை தொலைக்காதே
சக்தியை தேடாதே

உண்மையை தொலைக்காதே
சத்தியத்தை தேடாதே

நட்பை தொலைக்காதே
எதிர்ப்பை தேடாதே

கல்வியை தொலைக்காதே
தோல்வியை தேடாதே

சேவையை தொலைக்காதே
சோம்பலை தேடாதே

வேண்டியதை தொலைக்காதே
வேண்டாததை தேடாதே

எழுதியவர் : பாத்திமா மலர் (26-Jul-14, 11:03 am)
பார்வை : 110

மேலே