வாழ்க்கை

இமைகள் திறந்து நேசிப்பதை விட
இதயம் திறந்து நேசித்துப் பாருங்கள்
உயிர் பிரிந்தாலும்
உறவுகள் நீடிக்கும்......

--- படித்ததில் பிடித்தது

எழுதியவர் : muthulatha (26-Jul-14, 1:58 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 172

மேலே