இவன் உன் உயிர் காதலன்

இப்போதான் உன்னை
பார்த்தேன் எப்படி என்
இதயத்துக்குள்
நுழைந்தாய் .....?

நுழைந்த நீ
போக முடியாது
என் மூச்சாக
மாறி விட்டாய் .....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (26-Jul-14, 9:02 pm)
பார்வை : 70

மேலே