ஆறுகள் அழுகின்றன கவிதை

*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (27-Jul-14, 10:25 am)
பார்வை : 256

சிறந்த கவிதைகள்

மேலே