லண்டன் பயணம்

அன்புள்ள நண்பர்க்கு,

வணக்கம். நானும் என் மனைவியும் 29.07.14 காலையில் திருச்சியிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் 9.45 மணிக்கு கொழும்பு சென்று மதியம் 1 மணி விமானத்தில் லண்டன் Hounslow விலிருக்கும் என் மகன் குடும்பத்தினருடன் 3 மாதங்கள் தங்கச் செல்கிறோம்.

02.11.14 ல் லண்டனிலிருந்து கிளம்பி கொழும்பு 03.11.14 காலை 4.35 மணிக்கு வந்து மதியம் 12.30 விமானத்தில் மதுரைக்கு வருவதாகத் திட்டம். லண்டனிலிருந்தும் எழுத்து தளத்தில் பதிவேன் என்று நம்புகிறேன். UK ல் உள்ள நண்பர்களையும் சந்திக்க ஆவல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jul-14, 8:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 220

மேலே